Saturday, May 8, 2010

♥ I LOVE U AMMA♥

A tamil-english translated mother's day poem to everyone..
Enjoy it..

உயிரும் நீயே உடலும் நீயே
உறவும் நீயே தாயே; தன்
you my soul, you my body
you my relation, mother


உடலில் சுமந்து உயிரை பகிர்ந்து
உருவம் தருவாய் நீயே;
you hold the burden in you, you share your life
and you gave me the figure


உன் கண்ணில் வழியும் ஒரு துளி போதும்
காதலும் உருகும் தாயே;
a single tear from your eye
will tear off the love, mother


உன் காலடி மட்டும் தருவாய் தாயே
சொர்ககம் என்பது பொய்யே....
just gave me your footstep mother
the heaven is a lie


அன்னைய தின வாழ்த்துகள்...
happy mother's day

No comments: